முத்தன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முத்தன், பெயர்ச்சொல்.
- முத்திபெற்றவன்
- [இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்]சிவபிரான்
- திருமால் (W.)
- வைரவன் (பிங். )
- அருகன் (பிங். )
- புத்தன் (பிங். ) }}
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- One who has attained salvation; Jivan-mukta šiva, as being by nature free from bonds
- Lord Shiva
- Viṣṇu
- Bhairava
- Arhat
- The Buddha
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +