உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முத்தன், பெயர்ச்சொல்.
  1. முத்திபெற்றவன்
    (எ. கா.) முத்தனாய்ப் பிரகாசனாமே (சி. சி. 4, 19)
  2. [இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்]சிவபிரான்
    (எ. கா.) அத்தன் முத்தன் (திருக்கோ. 358)
  3. திருமால் (W.)
  4. வைரவன் (பிங். )
  5. அருகன் (பிங். )
  6. புத்தன் (பிங். ) }}

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. One who has attained salvation; Jivan-mukta šiva, as being by nature free from bonds
  2. Lord Shiva
  3. Viṣṇu
  4. Bhairava
  5. Arhat
  6. The Buddha


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்தன்&oldid=1967781" இலிருந்து மீள்விக்கப்பட்டது