மௌலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மௌலி, பெயர்ச்சொல்.
  1. மயிர்முடி (திவா.)
  2. சடைமுடி (அக. நி.)
  3. மணிமுடி
    (எ. கா.) தாரணி மௌலி பத்தும் (கம்பரா. கும்பகர்ண. 1) (பிங். )
  4. தலை (அக. நி.)
  5. தார் (அக. நி.)
  6. கோபுர முதலியவற்றின் சிகரம்(உள்ளூர் பயன்பாடு)
  7. கள் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - mauli
  1. Tuft or lock of hair left unshaven on the crown of the head Matted locks, as of an ascetic Crown; diadem Head Wreath of flowers Ornamental head or top, as of a tower Toddy



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மௌலி&oldid=1384908" இலிருந்து மீள்விக்கப்பட்டது