மௌலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மௌலி, பெயர்ச்சொல்.
 1. மயிர்முடி (திவா.)
 2. சடைமுடி (அக. நி.)
 3. மணிமுடி
  (எ. கா.) தாரணி மௌலி பத்தும் (கம்பரா. கும்பகர்ண. 1) (பிங்.)
 4. தலை (அக. நி.)
 5. தார் (அக. நி.)
 6. கோபுர முதலியவற்றின் சிகரம்(உள்ளூர் பயன்பாடு)
 7. கள் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - mauli
 1. Tuft or lock of hair left unshaven on the crown of the head Matted locks, as of an ascetic Crown; diadem Head Wreath of flowers Ornamental head or top, as of a tower Toddy( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மௌலி&oldid=1384908" இருந்து மீள்விக்கப்பட்டது