புரைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புரைத்தல், பெயர்ச்சொல்.
- குற்றப்படுதல்
- தப்புதல்
- ஒரு தானத்தே பாட ஒருதானத்தே இசை நழுவுதல் (திருவாலவா. 57, 26.)
- மறைவு வெளிப்படுதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be defective
- To escape
- ( Mus. ) To slip into one note when trying another
- To come out, as a secret
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +