உள்ளடக்கத்துக்குச் செல்

புரைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புரைத்தல், பெயர்ச்சொல்.
  1. குற்றப்படுதல்
  2. தப்புதல்
    (எ. கா.) உணரவல்லார்க்குப் புரைத்தெங்கும் போகான் (திருமந். 1774)
  3. ஒரு தானத்தே பாட ஒருதானத்தே இசை நழுவுதல் (திருவாலவா. 57, 26.)
  4. மறைவு வெளிப்படுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be defective
  2. To escape
  3. ( Mus. ) To slip into one note when trying another
  4. To come out, as a secret


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரைத்தல்&oldid=1342260" இலிருந்து மீள்விக்கப்பட்டது