வாழாவெட்டி
Appearance
வாழாவெட்டி எனப்படுவது கணவரால் கைவிடப்பட்ட அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போதும் அவருடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தாத ஒரு திருமணமான பெண்ணை குறிக்கும் சொல்லாகும்.
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாழாவெட்டி, பெயர்ச்சொல்.
- (வாழ்+ஆneg+வெட்டி)
- கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள் (உள்ளூர் பயன்பாடு)
- ஒரு திருமணமானப் பெண் அவளுடைய கணவனுடன் வசிப்பதே அவளின் வாழ்க்கை என்றும் அப்படி வாழாதவளின் சீவனம் வெட்டி என்றும் கருதப்படுகிறது,,,வெட்டி எனில் வீணான{து}, உபயோகமற்ற(து) என்றுப் பொருள்...எ.கா., வெட்டி வேலை, வெட்டிப் பேச்சு...ஆகவே, கணவனால் கைவிடப்பட்ட, கணவனுடன் வாழப்பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறிய, மணமுறிவுப்பெற்றப் பெண்கள், கணவனுடன் இல்லறத்தில் ஈடுபடாமல் அவனுக்கு உபயோகமில்லாமல் இருப்பதால் வாழாத உபயோகமற்றப் பெண் என்னும் அர்த்தத்தில் வாழாவெட்டி என்றுக் குறிப்பிடப்படுகிறாள்..
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +