spousal support
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- spousal support, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பிரிமனைப்படி, பிரிமணப் பணம், பேணற்படி, வாழ்க்கைப்படி, ஜீவனாம்சம்
விளக்கம்
[தொகு]திருமணமான தம்பதிகளின் திருமணம் முறியும் பொழுது, ஒருவர், மற்றவருக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம்.
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spousal support--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்