spousal support

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • spousal support, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பிரிமனைப்படி, பிரிமணப் பணம், பேணற்படி, வாழ்க்கைப்படி, ஜீவனாம்சம்

விளக்கம்[தொகு]

திருமணமான தம்பதிகளின் திருமணம் முறியும் பொழுது, ஒருவர், மற்றவருக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம்.

ஒத்தச்சொல்[தொகு]

  1. alimony

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. divorce
  2. palimony


( மொழிகள் )

சான்றுகோள் ---spousal support--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=spousal_support&oldid=1849217" இலிருந்து மீள்விக்கப்பட்டது