உள்ளடக்கத்துக்குச் செல்

response

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. துலங்கல்; தூண்டற்பேறு
  2. எதிர்ச்செயல்; மறுசெயல்; எதிர்செய்கை;
  3. பதில்; பதிலிறுப்பு; மறுமொழி; மறுவிடை; பதில்குறிப்பு
  4. பொறுப்பு

பலுக்கல்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=response&oldid=1997138" இலிருந்து மீள்விக்கப்பட்டது