புரள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புரள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. உருளுதல்
  2. கழிதல்
    (எ. கா.) புல்லார் புரள விடல் (குறள். 755)
  3. அலைமறிதல்
    (எ. கா.) புரணெடுந் திரைகளும் (கம்பரா. விபீடண. 27)
  4. நிரம்பி வழிதல்
    (எ. கா.) ஆறு கரைபுரண்டு போகிறது
  5. அழுக்காதல் (W.)
  6. நீரிற் கலத்தல் (W.)
  7. மாறுபாடடைதல்
  8. சொற்பிறழ்தல்
  9. ஆட்சேபிக்கப்படுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. [T. peralu, K. poral, M. puraḷuka.]
  2. To roll over; to tumble over; to be upset
  3. To slip off
  4. To roll, as waves
  5. To be full to the brim; to overflow
  6. To become besmeared, soiled or dirty
  7. To be soaked, drenched
  8. To be


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரள்ளுதல்&oldid=1342020" இலிருந்து மீள்விக்கப்பட்டது