புரள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புரள்ளுதல், பெயர்ச்சொல்.
- உருளுதல்
- கழிதல்
- அலைமறிதல்
- நிரம்பி வழிதல்
- (எ. கா.) ஆறு கரைபுரண்டு போகிறது
- அழுக்காதல் (W.)
- நீரிற் கலத்தல் (W.)
- மாறுபாடடைதல்
- சொற்பிறழ்தல்
- ஆட்சேபிக்கப்படுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- [T. peralu, K. poral, M. puraḷuka.]
- To roll over; to tumble over; to be upset
- To slip off
- To roll, as waves
- To be full to the brim; to overflow
- To become besmeared, soiled or dirty
- To be soaked, drenched
- To be
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +