munificence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

munificence:
முல்லைக் கொடிக்கு தன் தேரையே ஈந்த பாரி வள்ளல்

பொருள்[தொகு]

  • munificence, பெயர்ச்சொல்.
  1. உதார குணமிருத்தல்
  2. கொடை குணமிருத்தல்
  3. தாராளமான மனமிருத்தல்
  4. ஈகைக் குணம்கொண்டிருத்தல்


  1. பண்டையத் தமிழகத்தில் பாரி, பேகன், அதியமான் போன்ற சிற்றரசர்கள் உதார குணத்திற்கு மிகவும் புகழ்பெற்றவர்களாவர்

விளக்கம்[தொகு]

  • munificence (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---munificence--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=munificence&oldid=1973736" இலிருந்து மீள்விக்கப்பட்டது