கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
மனம் = உள்ளம், மனசு, மனது.
- ஒருவருடைய எண்ணங்களுக்கு நிலைக்களனாக விளங்குவது, அவருடைய மனம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
- மனம்
- மனசு, மனது, நெஞ்சு, உள்ளம்
- மனநலம், மனவளம், மனநிலை, மனப்பாடம், மனக்குறை, மனஉறுதி, மனந்தளராமை
- மனப்பான்மை, மனசாட்சி, மனநோய், மனப்பால்
- மனமிரங்கு, மனமுருகு, மனம்வருந்து, மனம்பதி
- உள்மனம், புறமனம், மேல்மனம், நடுமனம், ஆழ்மனம்
- குற்றமனம், பேய்மனம்
- மணம்