மகா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மகா, உரிச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--महत्--மஹத்1
  1. பெருமையான
    (எ. கா.) மகாசபையோம் (S. I. I.) i, 68).
  2. அளவற்ற
  3. உயர்ந்த
  4. மிகுந்த

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. great, high, exalted, dignified, noble, honourable
  2. immense,prodigious,stupendous, monstrous, extreme
  3. superior, paramount, superlative
  4. intense



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகா&oldid=1280489" இலிருந்து மீள்விக்கப்பட்டது