உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபுருஷன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கலிபுருஷன்:
இந்தப் படத்தில் பசுமாட்டை வாளால் வெட்டிக் கொல்ல முயல்பவன் கலிபுருஷன் என சித்தரிக்கப்படுகிறான்.


பொருள்

[தொகு]
  • கலிபுருஷன், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்----कलि+पुरुष---कलिपुरुष--க1லிபு1ருஷ.
  1. கலி காலத்துக்கு உரிய தேவதை
    (எ. கா.) கலிநீங்கு காண் டம் (நள.)
  2. கலியுகத்தின் அதிபதி


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the deity presiding over the iron age



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலிபுருஷன்&oldid=1881440" இலிருந்து மீள்விக்கப்பட்டது