கலி
Appearance
பொருள்
கலி(பெ)
- கடல்
- கலித்தொகை என்னும் நூல்
- கலிகாலம்
(உ)
- ஆரவாரமான
(வி)
- உருவாக்கு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- sea
- Kali yuga
- clamourous
- create, produce
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பழமழைக் கலித்த புதுப்புன வரகின் (பொருள்: கலித்த=உருவாக்கிய, குறுந்தொகை)
- (இலக்கணப் பயன்பாடு)
- கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய 4 சொற்களும் அரவப் பொருளைத் தரும். (தொல்காப்பியம் 2-8-52)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- பாவகை