பேச்சு:மச்சாவதாரம்
தலைப்பைச் சேர்Appearance
- இந்துமத விடங்கள் சாதாரண மக்களுக்குத் தெரியாத நிலையில், மச்சாவதாரம் என்றால் ...திருமால் எடுத்த முதலாவது, மீன் உருவம் கொண்ட அவதாரம் என்று சொல்லி முடிப்பதை விட, இலகுத் தமிழில் முடிந்தவரை சுருக்கமாகவும், குழப்பமில்லாமலும் மச்சாவதாரக் கதையை தருவது நன்றெனக் கருதினேன்...அவ்வாறே பலவேறுத் தகவல்களை ஒருங்கிணைத்து, சற்று நீண்டதாயினும், இப்போது விளக்கியிருக்கிறேன்...இந்த பத்ததி தமிழ் விக்சனரிக்கு ஏற்புடையதுதானா என்பதைத் தெரிவிக்கவும்...ஆம் என்றால் மற்ற அவதாரங்களைப் பற்றியும் இவ்வாறே எழுத முற்படுவேன்...தமிழ் விக்கிப்பீடியா பக்கம் போக மனமில்லை...--Jambolik (பேச்சு) 18:09, 20 மார்ச் 2015 (UTC)
- நினைவூட்டல்--Jambolik (பேச்சு) 19:00, 16 ஏப்ரல் 2015 (UTC)
Start a discussion about மச்சாவதாரம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மச்சாவதாரம்.