பேச்சு:மச்சாவதாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இந்துமத விடங்கள் சாதாரண மக்களுக்குத் தெரியாத நிலையில், மச்சாவதாரம் என்றால் ...திருமால் எடுத்த முதலாவது, மீன் உருவம் கொண்ட அவதாரம் என்று சொல்லி முடிப்பதை விட, இலகுத் தமிழில் முடிந்தவரை சுருக்கமாகவும், குழப்பமில்லாமலும் மச்சாவதாரக் கதையை தருவது நன்றெனக் கருதினேன்...அவ்வாறே பலவேறுத் தகவல்களை ஒருங்கிணைத்து, சற்று நீண்டதாயினும், இப்போது விளக்கியிருக்கிறேன்...இந்த பத்ததி தமிழ் விக்சனரிக்கு ஏற்புடையதுதானா என்பதைத் தெரிவிக்கவும்...ஆம் என்றால் மற்ற அவதாரங்களைப் பற்றியும் இவ்வாறே எழுத முற்படுவேன்...தமிழ் விக்கிப்பீடியா பக்கம் போக மனமில்லை...--Jambolik (பேச்சு) 18:09, 20 மார்ச் 2015 (UTC)
  • நினைவூட்டல்--Jambolik (பேச்சு) 19:00, 16 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மச்சாவதாரம்&oldid=1285133" இலிருந்து மீள்விக்கப்பட்டது