விபவம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விபவம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--विभव--விப4வ--மூலச்சொல்
- பெருமை
- (எ. கா.) இராசவிபவ மெல்லாம் பெறுவர் (தக்கயாகப். 179, உரை).
- செல்வம் (திவா.)
- வாழ்வு
- (எ. கா.) விபவமுடன் வீற் றிருந்தான் (கந்த பு. கந்தவி. 123). (சூடாமணி நிகண்டு)
- மோட்சம் (இலக். அக.)
- திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதார நிலை. (அஷ்டாதச. தத்துவத். 3, 49.)
- இதையும் காண்க----திருமால்நிலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- greatness, dignity,majesty
- wealth, property, fortune
- happiness, prosperity
- salvation
- manifestation of Viṣṇu in the ten primary and other secondary avatāras, one of five tiru-māl-nilai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- தக்கயாகப். உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- கந்த பு. உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- இலக். அக. உள்ள பக்கங்கள்
- அஷ்டாதச. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- புறமொழிச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்
- சமூகச் சொற்கள்
- இறையியல்
- இந்துவியல்
- வைணவம்