புச்சம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புச்சம், பெயர்ச்சொல்.
- வால்
- பிருட்டம்
- வால்நட்சத்திரம் (பிங். )
- பின்புறந்தொங்கும் ஆடைக்கொடுக்கு
- திதி, நட்சத்திரம் முதலியவற்றில் முதல்நாட் சென்றது போக எஞ்சிய குறை
- மயிற்றோகை (யாழ். அக. )
- தேட்கொடுக்கு
- (எ. கா.) புச
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Tail
- Hinder part
- Comet
- Fold of a man's cloth, partly left hanging behind
- Remainder or unexpired portion of a titi or a nakṣatra
- Peacock feather
- Scorpion's sting
- Scorpion
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +