நூலழகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நூலழகு, பெயர்ச்சொல்.
  • (நூல்+அழகு)
  1. பத்துவகை நூல்நயங்கள் (நன். 13.)
  • சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலகமலையாமை, விழுமியதுபயத்தல், விளங்குதாரணத்ததாகுதல் என்னும் பத்துவகை நூல்நயங்கள் நூலழகு எனப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. beauties or excellences of a treatise, ten in number, viz., curuṅka-c-collal, viḷaṅka-vaittal, naviṉṟōrk- kiṉimai, naṉ-moḻi-puṇarttal, ōcai-y-uṭaimai, āḻam-uṭaittātal, muṟaiyiṉ-vaippu, ulakamalai- yāmai, viḻumiyatu-payattal, viḷaṅkutāraṇatta- tākutal


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூலழகு&oldid=1283507" இலிருந்து மீள்விக்கப்பட்டது