பத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

பத்து(பெ)

பொருள்

10

  1. ஒன்பதோடு ஒன்று கூடிய எண்
  2. சோற்றுப் பருக்கை
  3. வயல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ten
  2. a grain of cooked rice
  3. field, such as paddy field

(உருசியம்)

  1. десять
பயன்பாடு

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்து&oldid=1635262" இலிருந்து மீள்விக்கப்பட்டது