புடைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புடைத்தல், பெயர்ச்சொல்.
- அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்
- அடித்தல்
- குத்துதல் (சூடாமணி நிகண்டு)
- கொட்டுதல்
- (எ. கா.) கணைவிடு புடையூஉ (குறிஞ்சிப். 160)
- சிறகடித்தல் (W.)
- நூல் முதலியன எற்றுதல்
- (எ. கா.) நூல் புட
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To winnow, sift
- To beat, strike; to thresh, as grain
- To pierce, to thrash
- To beat, as a drum; to tap, as on a tambourine
- To flap, as the wings
- To snap, as a carpenter's string
- To wash, as by beating
- To c
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +