புடைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புடைத்தல், பெயர்ச்சொல்.
  1. அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்
  2. அடித்தல்
    (எ. கா.) களப்படப் புடைத்தான் (கம்பரா. சம்புமா. 24)
  3. குத்துதல் (சூடாமணி நிகண்டு)
  4. கொட்டுதல்
    (எ. கா.) கணைவிடு புடையூஉ (குறிஞ்சிப். 160)
  5. சிறகடித்தல் (W.)
  6. நூல் முதலியன எற்றுதல்
    (எ. கா.) நூல் புட

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To winnow, sift
  2. To beat, strike; to thresh, as grain
  3. To pierce, to thrash
  4. To beat, as a drum; to tap, as on a tambourine
  5. To flap, as the wings
  6. To snap, as a carpenter's string
  7. To wash, as by beating
  8. To c


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைத்தல்&oldid=1341366" இலிருந்து மீள்விக்கப்பட்டது