உள்ளடக்கத்துக்குச் செல்

வினையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வினையம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--8.--மூலச்சொல் )
  1. செய்தொழில் (பிங். )
    (எ. கா.) வேண்டுமாறு புரிதி யைய வினைய நாடி (கந்த பு. ஏமகூடப். 30).
  2. பூர்வகருமம்
    (எ. கா.) காவலர்க் கரசாய் வாழ்ந்து வினையம தறுத்து (கம்பரா. காப்பு.).
  3. உபாயம்
    (எ. கா.) மிகைசெய்வார் வினை கட்கெல்லா மேற்செயும் வினையம் வல்லான் (கம்பரா. இரணிய. 147).
  4. வஞ்சகம் (பேச்சு வழக்கு)
  5. வஞ்சக வேலைப்பாடு
    (எ. கா.) மருங்குடை வினையமும் (கம்பரா. இலங்கைகே. 20).
  6. காண்க... வினயம்__ 3
  7. நிகழ்ச்சி
    (எ. கா.) மேல்வரும் வினைய மோர்ந்திலை (கந்த பு. மூவாயிர. 5).
  8. காண்க....வினயம்__4.5.6.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. action, deed
  2. Past karma
  3. device, means
  4. cunning, deceit, shrewdness
  5. deceptive workmanship
  6. See... வினயம்__3
  7. happening, event
  8. modesty...See... வினயம்__4,5,6.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினையம்&oldid=1912517" இலிருந்து மீள்விக்கப்பட்டது