device
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
device
சொல் விளக்கம்[தொகு]
- ஏற்கனவே உபகரணம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதிலுள்ள உப என்னும் சமற்கிருதத்தை வெட்டி விட்டு கரணத்தைப் பயன்படுத்துவோமாக.
கரு → கரணம். (கருத்தல் = செய்தல்)
வினைச்சொல்[தொகு]
device
- பகுத்தறி
- உருவாக்கு
ஆதாரம்[தொகு]
- செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
: