உள்ளடக்கத்துக்குச் செல்

வினயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வினயம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--4,5,6.--மூலச்சொல் )
  1. காண்க....வினையம்_1, 4, 5, 6.
  2. சூழ்ச்சி
    (எ. கா.) என் மனது கன்ற வினயங்கள் செய்தாள் (விறலிவிடு. 420).
  3. கொடுஞ்செயல்
    (எ. கா.) இனம்வள ரைவர்கள் செய்யும் வினயங்கள் செற்று (தேவா. 212, 7).
  4. மரியாதை
  5. வணக்க வொடுக்கம்
    (எ. கா.) வினயத்தொடு குறுக (தேவா. 908, 8).
  6. அடக்கம்
  7. காண்க... தேவபாணி...(சிலப். 8, 26, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See....வினையம்_1, 4, 5, 6.
  2. device, means, stratagem
  3. wicked deed
  4. good breeding, propriety of conduct
  5. modesty
  6. control, discipline
  7. shrewdness
  8. a kind of song in praise of the gods..See.. தேவபாணி.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினயம்&oldid=1912519" இலிருந்து மீள்விக்கப்பட்டது