சமாதிக்குழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சமாதிக்குழி:
யின் மீது கட்டப்பட்ட கட்டுமானம்---இது அப்பைய தீட்சிதரின் சமாதி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சமாதிக்குழி, பெயர்ச்சொல்.
  • (சமாதி+குழி)
  1. நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ்செய்யுங் குழி
  2. கல்லறை
    (எ. கா.) அவனுமொளித்தான் சமாதிக் குழி புகுந்தே (தனிப்பா. i, 238, 8).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. grave for interring the remains of an ascetic in an erect sitting posture
  2. grave


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமாதிக்குழி&oldid=1284394" இலிருந்து மீள்விக்கப்பட்டது