சூத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூத்தி:
என்றால் பாதரட்சை/செருப்பு
சூத்தி:
என்றால் பாதரட்சை/செருப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூத்தி, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--உருது--zūti--மூலச்சொல் )
  1. பாதரட்சை (உள்ளூர் பயன்பாடு)
  2. செருப்பு
  3. காலணி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. shoes, slippers.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூத்தி&oldid=1286622" இலிருந்து மீள்விக்கப்பட்டது