கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- செருப்பு (பெ)
- நடக்கும் போது காலில் அணிந்து செல்ல பயன்படும், பொதுவாக மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட ஒரு அணிகலன்.
- காலணி .
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - செருப்பு