காலணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காலணி:
காலணி
காலணி:
ஆபரணம்

காலணி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1)ஆதரவு,

2)பாதத்தில் அணியும் ஆபரணம்,

3) செருப்பு.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

1) one's protection,

2) anklet,

3) foot wear.

விளக்கம்

:*

பயன்பாடு

' எனது காலணி எங்கே? '

  • (இலக்கணப் பயன்பாடு)

காலணிஎன்பது பெயர்ச்சொல் ஆகும்.

சொல்வளம்[தொகு]

தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - காலணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலணி&oldid=1884663" இலிருந்து மீள்விக்கப்பட்டது