feed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

feed

  1. தீனி, தீவனம் (பொதுவாக விலங்குகளுக்கான உணவு), ஊட்டம்
  2. கதிப்பு (உலோகவியலில்)
  3. ஊட்டம், உளி நகர் அளவு (இயக்கவியலில்)
  4. ஒரே இடைவெளியில் திரும்பத் திரும்ப இயங்கும் மென்பொருட்களுக்கான பெரிய உள்ளீட்டுத் தரவுகள்.
  5. இணையம். ஓடை: news feed.

வினைச்சொல்[தொகு]

feed

  1. புகட்டு, ஊட்டு
  2. உணவளி, உணவிடு
  3. உட்செலுத்து, உள்ளிடு
  4. உண், தின்
  5. உட்கொள்
  • fed -இறந்த கால முடிவெச்சம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=feed&oldid=1907586" இலிருந்து மீள்விக்கப்பட்டது