feed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]feed
- தீனி, தீவனம் (பொதுவாக விலங்குகளுக்கான உணவு), ஊட்டம்
- கதிப்பு (உலோகவியலில்)
- ஊட்டம், உளி நகர் அளவு (இயக்கவியலில்)
- ஒரே இடைவெளியில் திரும்பத் திரும்ப இயங்கும் மென்பொருட்களுக்கான பெரிய உள்ளீட்டுத் தரவுகள்.
- இணையம். ஓடை: news feed.
வினைச்சொல்
[தொகு]feed
- fed -இறந்த கால முடிவெச்சம்