உள்ளடக்கத்துக்குச் செல்

தாயனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தாயனை
'தாயனையும் ஆறனையும்"
பொருள்

தாயனை, .

  1. உயிரிகளின் பிறப்புரிமைத் தகவல்களைக் கடத்தும் வேதியியற் பதார்த்தம்
  2. டீயொக்சி றைபோ நியூக்கிளிக் அமிலம்
  3. ஆறனைக்கு மாற்றாக டீயொக்சிரைபோசு வெல்லத்தையும், தைமின் உப்புமூலத்தையும் கொண்டிருப்பது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் :
  1. DNA
  2. Deoxyribo Nucleic Acid


விளக்கம்
  • பிறப்புக்கு அடிப்படை தாய். அனைத்து மரபுத் தரவுகளையும் சேகரித்து வழிவழியே கடத்துவதால் தாயைப் போன்றது (தாய்+ அன்ன) என்பதாலும், டீ.என்.ஏ என்பதன் ஒலிப்பொற்றுமை கருதியும் "தாயனை" எனப்பட்டது.


 :டீஎன்ஏ - ஆறனை - ஆர்என்ஏ - [[]] - [[]] - [[]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாயனை&oldid=1289934" இலிருந்து மீள்விக்கப்பட்டது