உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பப்புதல், பெயர்ச்சொல்.
  1. பரவித்திரிதல்
    (எ. கா.) சேரன் குலத்தனாம் பப்பிப்போய படைஞன் (தியாக. லிலை. 14, 7) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. உண்ணுதல். பாரணமாய்த் தான்றானே பப்பினான் (பஞ்ச. திருமுக. 2016)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To roam about
  2. To eat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பப்புதல்&oldid=1443940" இலிருந்து மீள்விக்கப்பட்டது