பப்புதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பப்புதல், பெயர்ச்சொல்.
- பரவித்திரிதல்
- (எ. கா.) சேரன் குலத்தனாம் பப்பிப்போய படைஞன் (தியாக. லிலை. 14, 7) -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- உண்ணுதல். பாரணமாய்த் தான்றானே பப்பினான் (பஞ்ச. திருமுக. 2016)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To roam about
- To eat
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +