அகழ்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(வி) அகழ்வி

  1. தோண்டச் செய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- dig
பயன்பாடு
  • கிணற்றை அகழ்வித்தான்.

சொல்வளம்[தொகு]

அகழ் - அகழ்வி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகழ்வி&oldid=1317574" இலிருந்து மீள்விக்கப்பட்டது