டக்கு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
டக்கு, .
- சட்டை, பாவாடை முதலியவற்றில் வைக்கும் மடிப்பு
- தந்திரம்
- பிகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- குழந்தைகளுக்கு பாவாடை தைக்கும் பொழுது கீழே மடித்து தைப்பார்கள். பின்னால் குழந்தை வளரும் பொழுது அதன் படிப்பை பிரித்தால் குழந்தையின் உயரத்திற்கு சரியாக இருக்கும். அப்படி மடித்து தைப்பதை டக்கு வைத்து தைப்பது என்பார்கள்.
பயன்பாடு
- அம்மா எனது பாவாடை சிறிதாகிவிட்டது. பாவாடையில் டக்கு அகற்றித் தா.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---டக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி