உள்ளடக்கத்துக்குச் செல்

டக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

டக்கு, .

  1. சட்டை, பாவாடை முதலியவற்றில் வைக்கும் மடிப்பு
  2. தந்திரம்
  3. பிகு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • குழந்தைகளுக்கு பாவாடை தைக்கும் பொழுது கீழே மடித்து தைப்பார்கள். பின்னால் குழந்தை வளரும் பொழுது அதன் படிப்பை பிரித்தால் குழந்தையின் உயரத்திற்கு சரியாக இருக்கும். அப்படி மடித்து தைப்பதை டக்கு வைத்து தைப்பது என்பார்கள்.
பயன்பாடு
  • அம்மா எனது பாவாடை சிறிதாகிவிட்டது. பாவாடையில் டக்கு அகற்றித் தா.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---டக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=டக்கு&oldid=1328724" இலிருந்து மீள்விக்கப்பட்டது