வாட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாட்டுதல், பெயர்ச்சொல்.
- உலர்த்துதல்
- வதக்குதல்
- வருத்துதல்
- (எ. கா.) எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் (காஞ்சிப்பு. கடவுள்வா. 7)
- கெடுத்தல்
- ஆடைவெளுத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To cause to wither or fade; to dry; to scorch
- To roast
- To vex, afflict, mortify
- To injure; to destroy
- To wash, as cloth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +