வாட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாட்டுதல், பெயர்ச்சொல்.
  1. உலர்த்துதல்
  2. வதக்குதல்
  3. வருத்துதல்
    (எ. கா.) எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் (காஞ்சிப்பு. கடவுள்வா. 7)
  4. கெடுத்தல்
    (எ. கா.) இனம்போக்கி நின்றாரிகல்வாட்டி (பு. வெ. 2. 5)
  5. ஆடைவெளுத்தல்
    (எ. கா.) ஸ்ரீ வைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு. 5. 10. 6)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To cause to wither or fade; to dry; to scorch
  2. To roast
  3. To vex, afflict, mortify
  4. To injure; to destroy
  5. To wash, as cloth


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாட்டுதல்&oldid=1340081" இலிருந்து மீள்விக்கப்பட்டது