சவளி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சவளி, .
- புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது.
- வேட்டி சீலைமுதலிய துணிச்சரக்கு
- மகளிர் அணியும் கழுத்தணிவகை. பூசாரி ராயனிட்ட பொற்சவளி (விளலிவிடு. 696).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- fully ripe condition of tamarind pulp
- Cloth, piecegoods;
- A kind of necklace for woman
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சவளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி