சவளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சவளி, பெயர்ச்சொல்.

  1. புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது.
  2. வேட்டி சீலைமுதலிய துணிச்சரக்கு
  3. மகளிர் அணியும் கழுத்தணிவகை. பூசாரி ராயனிட்ட பொற்சவளி (விளலிவிடு. 696).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fully ripe condition of tamarind pulp
  2. Cloth, piecegoods;
  3. A kind of necklace for woman
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சவளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவளி&oldid=1376882" இலிருந்து மீள்விக்கப்பட்டது