கொதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கொதி, .
- காய்ச்சல்
- கொதித்தல்
- கொதியென்னேவல்
- சினம்
- சூடு
- துன்பம்
- வெப்பம்
- வருந்து
- நீர் முதலியவற்றின் கொதிப்பு
- உடம்பிற் காணும் காங்கை
- வருத்தம்
- செருக்கு
- ஆசை
- பொங்க
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- fever
- boiling
- to boil
- anger
- hot
- sad
- heat
- to toil
- boiling of water, etc
- pox in the body
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி