குறிசுடுநர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- குறிசுடுநர், பெயர்ச்சொல்.
- இச்சொல்லானது இலக்குப் பிசகாமல் குறிவைத்துச் சுடும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். இவர் குறிசூட்டுநரைக் காட்டிலும் கீழானவர் ஆவார்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
சொற்காலம்
[தொகு]- இது 2012 இற்குப் பின்னர் தமிழ்நாட்டில் உருவான சொல்லாகும். இதற்கு முன்னரே சினைப்பர் என்னும் பொருளைக் குறிக்க குறிசூட்டுநர் என்னும் சொல் ஈழத்தில் எழுந்து விட்டதால் இச்சொல்லினை SHARPSHOOTER என்னும் பொருளிற்கு ஈடாக வழங்குக.
வேண்டிய கட்டாயம்
[தொகு]- குறிசுடுநர் என்னும் சொல் இன்னமும் வழக்கிற்கு வராதலாலும் குறிசூட்டுநர், குறிசூட்டு போன்ற சொற்கள் ஏற்கனவே வழக்கில் இருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்குவதால் சொற்றட்டுப்பாடு விலகுவதோடு சொற்குழப்பமும் நீங்கும் என்பதை சமரிற்கும் போரிற்கும் வேறுபாடறியாதோர் விளங்குக.
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ஆங்கில விளக்கங்களுள்ள இணையப்பக்கம்