துமுக்கி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- துமுக்கி, பெயர்ச்சொல்.
- ஒரு துமுக்கி(Rifle) என்பது ஒரு தனியாள் வைத்து இயக்கக் கூடிய , நீண்ட குழல் கொண்ட வேட்டெஃகமாகும், இது துல்லியமாக சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, பொதுவாக இரு கைகளாலும் பற்றப்பட்டு, சூட்டின் போது நிலையாக இருப்பதற்கு சுடும் தோள்பட்டைக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும். துமுக்கியின் நீளமான குழலில் சுருளை வடிவில் புரி/மரை குடையப் பட்டிருக்கும். சன்னம் இதேபோல் வார்க்கப் பட்டிருக்கும். இது துமுக்கியிலிருந்து வெளியேறும் சன்னத்தை சுழலவைக்கும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - rifle
விளக்கம்
[தொகு]- துமுக்கு > துமுக்கி
பயன்பாடு
[தொகு]- ...நான் மண் அரணில் எழும்பி நின்றவாறு எனது துமுக்கியால் எதிரியை நோக்கிச் சுட்டேன்.
- பன்சூட்டு கைத்துப்பு - தொடித்தெறி - தாக்குதல் துமுக்கி - தெறாடி - குறிசூட்டு துமுக்கி - படைக்கலம் - ஈட்டி - வாள் - குண்டு - வாள் - தகரி - சுடுகலன் - கணையெக்கி - துப்பு - கைத்துப்பு - படைக்கலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---துமுக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி