ఇల్లాలు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --இல்லாலு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- ఇల్లాలు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]*குடும்பம் நடத்த வாழ்க்கைத் துணையாகவும், வமிச விருத்திக்காகவும் ஓர் ஆணைத் திருமணம் செய்துக்கொண்டு அவனுடன் வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு பெண்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఇల్లాలు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +