యాత్ర
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: --யாத்1ர
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- యాత్ర, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]*குடும்பத்தாருடன் அல்லது ஒரு குழுவுடன், சில சமயங்களில் தனியாகவே, மத சம்பந்தமானப் புண்ணியத் தலங்களுக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றக்கொள்ள அல்லது சாமி தரிசனத்திற்காகச் சென்று வருதல் యాత్ర--யாத்திரை எனப்படுகிறது....
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---యాత్ర--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +