உள்ளடக்கத்துக்குச் செல்

யாத்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  1. பயணம், பிரயாணம்
  2. இயக்கம்
    • நிசிவேலை நித்திரை யாத்திரைபிழைத்தும் (திருவாச. 4, 29).
  3. படையெழுச்சி
    • தகடூர்யாத்திரை
  4. காலக்ஷேபம்
    • பகவதனுபவமேயாத்திரையாகச் செல்லாநிற்க (ஈடு. 4, 10).
  5. வழக்கம் (யாழ். அக. )
  6. விழா, திருவிழா (யாழ். அக. )
  7. கூத்து (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. journey; voyage; pilgrimage
  2. moving,walking
  3. military expedition
  4. business, occupation
  5. habit; practice
  6. festival
  7. dance
விளக்கம்
பயன்பாடு

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாத்திரை&oldid=1996152" இலிருந்து மீள்விக்கப்பட்டது